இன்றும் உயர்ந்தது தங்கம் விலை !சவரனுக்கு ரூ.72 உயர்வு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. சவரன் தங்கம், ரூ.29,528 -க்கு விற்பனையாகிறது.
மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9 உயர்ந்து, ரூ.369்1-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து வெள்ளி விலை ரூ.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.60-க்கு விற்பனையாகிறது.