22 காரட் ஆபரண தங்கம் கிராம் 1-க்கு4,472ஆக உயர்ந்துள்ளது. இதன் நேற்றைய விலை கிராமுக்கு 4,443 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற தொழில் துவங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு காரணமாக மீண்டும் தங்க விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது.
இத்தனை நாள் தங்கம் வாங்காதவர்கள் தற்போது தங்கள் தேவைக்காக வாங்கி வருகின்றனர். இதனால், அதன் விலை கணிசமாக ஏற்றம் கொண்டுள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ருபாய் ஏற்றம் கண்டுள்ளது.
22 காரட் ஆபரண தங்கம் கிராம் 1-க்கு4,472ஆக உயர்ந்துள்ளது. இதன் நேற்றைய விலை கிராமுக்கு 4,443 ஆக இருந்தது தற்போது 29 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல 8கிராம் (சவரன்) ஆபரண தங்கவிலை சென்னையில் 35,544 ரூபாயாக உள்ளது. இதன் நேற்றைய விலை 35,776 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 46.70 ரூபாயாக உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 46.60 ரூபாயாக இருந்தது. இன்று ஒரு கிலோ வெள்ளி 46,700 ஆக உள்ளது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…