இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று சரிவு.!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.48 குறைந்து 36,384 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 39,744 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.48 உயர்ந்து 39,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் :
22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,548 /-
1 பவுண் : ரூ.36,384 /-
24 காரட் தூய தங்கம் 1 கிராம் : ரூ.4,962 /-
1 பவுண் : ரூ.39,696 /-
இன்றைய வெள்ளி விலை நிலவரம் :
1 கிராம் சில்லறை வெள்ளி : ரூ.47.55/-
பார்வெள்ளி 1 கிலோ : ரூ.47,550
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.60 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை ரூ.47.55
ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிரூ.47,550 விற்பனை செய்யப்படுகிறது.