#BREAKING : தங்கம் வாங்க இதுதாங்க சரியான நேரம்..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து, ரூ.36,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 வரை குறைந்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.36,272-க்கும், கிராமுக்கு ரூ.79 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,534-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.40 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை  செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்