தங்கம் விலையில் மாற்றமில்லை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலையில் மாற்றமில்லமால் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது.

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (03.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,670க்கும், 1 சவரன் தங்கம் ரூ.53,360க்கும் விற்கப்படுகிறது.