இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று சற்று ஏற்றத்துடன் துவங்கியது.
கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. தற்போது சற்று உயரத்தொடங்கியுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 106 புள்ளிகள் அதிகரித்து 57,251 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 17,031 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 57,145 புள்ளிகளுடன், நிஃப்டி 17,016 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…