மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகிறது.
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1325 புள்ளிகள் உயர்ந்து 60,614 புள்ளிகளில் வணிகம் செய்யப்படுகிறது.அதைப்போல,தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 355 புள்ளிகள் உயர்ந்து 18,019 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றது.
கச்சா எண்ணை விலை குறைவு காரணமாகவும்,ஆசிய சந்தைகளின் ஏற்றம் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தற்போது வர்த்தகம் செய்யப்படுகின்றது.
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…