ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌‌. 320 குறைந்து..!

Default Image

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌‌. 320 குறைந்து 39,176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌‌. 320 குறைந்து 39,176 ரூபாய்க்கு விற்பனை, மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்குஒரு கிராம் தங்கம் ரூ.4,897-க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி 70 காசு உயர்ந்து ரூ.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna
Kalaignar Centenary Hospital