இன்றயை தங்கம் விலை.!

Default Image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,601 ஆக குறைந்துள்ளது. மேலும் நேற்று இதன் விலை 4,611 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய்  10 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அதேபோல, நேற்று 37,272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூபாய் 80 குறைந்து  36,808 விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.52.40 ஆக இருந்த நிலையில் , இன்று வெள்ளியின் விலை ரூ.52.90 ஆக உயர்த்தப்பட்டு. ஒரு கிலோ வெள்ளி 52,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்