உச்சத்தை தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,400க்கும், கிராமுக்கு ரூ.7,300க்கும் விற்பனையாகிறது.

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தை கண்டு உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒரு சவரன் விலை ரூ.58,400க்கு மேல் கடந்ததால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, (21-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,300க்கு விற்பனை. சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் , வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து ஒன்பது ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 48,200க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,025க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025