Gold Price [file image]
Gold Price: கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதியில் சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது வாரத்தின் முதல் நாள் உயர்ந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். நேற்று குரவைக்க விற்கப்பட்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன் படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (03-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52,000-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,500-க்கும் விற்பனை விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ரூ.84-க்கும், கிலோ வெள்ளி ரூ.2000 அதிகரித்து ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (02-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 51,440-க்கும், கிராமுக்கு ரூ.6,430-க்கும் விற்பனை விற்பனைசெய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.82 -க்கும், கிலோ வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…