இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை ஆகிறது.
சென்னையில் இன்று (18. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் 30 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5,780 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய்க்கும், 1 கிலோ 77,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
3- நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!
சென்னையில் நேற்றைய தினம் (17. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,810 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய் 40 காசுகளுக்கும், 1 கிலோ 77400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…