Gold Price : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

Published by
கெளதம்

பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

READ MORE – இன்றைய (27-02-2024) பெட்ரோல் மட்டும் டீசல் விலை நிலவரம் ..!

கடந்த வாரம் ஏற்றம் இறக்கம் கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்க நாளான நேற்று ரூ.80 குறைந்து விற்பனையானது. நேற்று விலை குறைந்திருந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்துள்ளது.

READ MORE – பிரதமர் மோடி வருகை… காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டம்.!

சென்னையில் (27. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.75.50க்கும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.

READ MORE – பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…

சென்னையில் (26. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கும் விற்பனையானது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.76க்கும், கிலோவுக்குரூ. 400 குறைந்து ரூ.76,000 விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…

25 mins ago

“குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக்…

27 mins ago

பாப்பம்மாள் பாட்டி மறைவு: பிரதமர் மோடி முதல் முதலவர் ஸ்டாலின் வரை தலைவர்கள் இரங்கல்!

கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.…

34 mins ago

” உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்., நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.!” காங்கிரஸ் தலைவர் ‘பளீச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற…

37 mins ago

வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…

60 mins ago

லெபனான் மீது தீவிரமடையும் தாக்குதல்! போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…

1 hour ago