இன்றைய வர்த்தக நாளில் 59,991 புள்ளிகள் என சரிவில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 184 புள்ளிகள் அல்லது 0.31% என குறைந்து 59,726 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 49.45 புள்ளிகள் அல்லது 0.28% குறைந்து 17,657 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,910 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,706 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
ஐச்சர் மோட்டார்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, கோல் இந்தியா, மாருதி சுசுகி இந்தியா, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், டாக்டர். ரெட்டி ஆய்வகங்கள் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…