பங்குச்சந்தை: வர்த்தக நாளான இன்றைய நாளின் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை (BSE) குறியீடான சென்செக்ஸ் 696.46 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல இந்திய பங்கு சந்தை (NSE) குறியீடான நிஃப்டியும் 22,788 புள்ளிகளுடன் வர்த்தகமானாது.
மக்களவை தேர்தல் வாகு எண்ணிக்கை முடிவடைந்த 2 நாட்களுக்கு பிறகு, நேற்றைய நாளில் நன்கு உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள் இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவை சந்திக்காமல் புள்ளிகள் உயர்ந்தே வர்த்தகம் நடைபெற்றது. தற்போது கூட 2 பங்குசந்தைகளும் எந்த ஒரு சரிவையும் சந்திக்காமல் நீடித்து வருகிறது.
அதன்படி NSE குறியீடான நிஃப்டி 121.80 புள்ளிகள் உயர்ந்து 22,742.15 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரம் BSE குறியீடான சென்செக்ஸ் 186.79 புள்ளிகள் உயர்வை கண்டு 74,569.03 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…