தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. மீண்டும் 7 ஆயிரத்தை தொட்டது.!
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,560-க்கும், ஒரு கிராம் ரூ.7,570-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை : கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இன்று (19 -11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065க்கும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,560-க்கும், ஒரு கிராம் ரூ.7,570-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025