பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி கூறுகையில்,பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை .வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடனுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம் .வராக்கடன்களை வசூலிப்பதை அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…