மக்களே இது தான் சரியான நேரம் உடனே சொல்லுங்கள்!! தொடர்ந்து சரியும் தங்கம் விலை…

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு.
இத்தகைய தங்கம் விலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில், தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
(03.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.66 குறைந்து, ரூ.5,290-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ.2 குறைந்து கிராமுக்கு ரூ.73.50க்கும், கிலோ ரூ.73,500க்கும் விற்கப்படுகிறது.
(02.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.42,848-க்கு விற்பனை ஆனது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.5,356-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் ரூ. 75.50க்கும், கிலோ ரூ. 75,500க்கும் விற்பனை செயற்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025