டிசிஎஸ்(TCS)-ன் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை, நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட், தனது மென்பொருள் நிறுவனமான, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி, டிசிஎஸ் பங்குகளை 2 ஆயிரத்து 872 ரூபாய் முதல், 2 ஆயிரத்து 925 ரூபாய் வரையில் விற்பனை செய்ய உள்ளது. டாடா சன்ஸ் குழுமம், அதன் வயர்லெஸ் பிரிவின் கடன்களை அடைக்க இந்த பங்கு விற்பனை வருமானத்தை பயன்படுத்த உள்ளது. டாடா டெலிசேவர் லிமிடெட், தனது மொபைல் போன் நிறுவனங்களை, கடந்த ஆண்டு, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. நாட்டின் முதல் 5 முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் டிசிஎஸ்-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…