பங்குச்சந்தை: தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) இரண்டும் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளான இன்றைய நாளில் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வர்த்தக நாளான இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் தற்போது 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி 494.15 உயர்ந்து 22,378.65 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதன்படி […]
பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் நடைபெற்ற நாட்களில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) மற்றும் நிஃப்டி 50 (NSE) புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் தொட்டு அதிரடியாக வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நாளான இன்று சரிவை கண்டுள்ளது. அதன் படி சென்செக்ஸ் 3,300 புள்ளிகள் சரிந்து 73,146 ஆகவும், நிஃப்டி 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 22,197 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் இந்த மக்களவை தேர்தலுக்கான […]
பங்குச்சந்தை : நாடளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த சனிக்கிழமை (ஜூன்-1) அன்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அன்று மாலை செய்தி ஊடகங்களின் கருத்துக்கணிப்பும் வெளியானது. அதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும் என்று வெளியான கருத்து கணிப்பில் தெரிய வந்தது. இதனால், வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தையின் குறியீடுகளாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் பெற்று வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மே-31) அன்று சென்செக்ஸ் […]
பங்குச்சந்தை : இந்திய பங்குச்சந்தையானது வாரத்தின் முதல் நாளான இன்று கலைக்கட்டியுள்ளது. ஆசிய பங்குச்சந்தைகளின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது, மேலும் தேர்தல் முடிவுகளும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பங்குசந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் டன் ப்ளூ சிப் (TON Blue Chip) பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக […]
சென்செக்ஸ் : பங்குசந்தை வரலாற்றில் புள்ளிகள் இதுவரை காணாத உச்சம் பெற்றதோடு நாளின் முடிவில் லாபத்தை எட்டவும் தவறி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பரபரப்புகள் சற்று தணிந்து இருக்கும் நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக சென்செக்ஸ் புள்ளிகள் உச்சம் பெற்றுள்ளது. ஆனாலும் தேர்தல் ரிசல்ட் வரும் வரையிலும் பங்குசந்தையின் போக்கு என்பது அதிக ஏற்ற, இறக்கத்துடந்தான் இருக்கும் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மேலும், வெகு நாட்களுக்கு பிறகு நேற்றைய நாளில் நிஃப்டி 50 1% […]
பங்குச்சந்தை : இன்றைய நாளான வெள்ளிக்கிழமை நடந்த வர்த்தகத்தின் போது நிஃப்டி 50 23,000த்தை தாண்டி இருக்கிறது. கடந்த வெகு நாட்களுக்கு பிறகு நேற்றைய நாளில் நிஃப்டி 50 புதிய உச்சத்தை தொட்டது. அதாவது நேற்று தேசிய பங்குச்சந்தை ஏற்கனவே 22,000 புள்ளிகள் கடந்த நிலையில் நேற்றைய நாள் நிஃப்டி50 1% சதவீதம் உயர்ந்து 22,806. 20 என்ற புள்ளிகள் பெற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. தற்போது அது இன்றைய வர்த்தக நாளில் 23,000 […]
சென்னை : மும்பை சென்செக்ஸ்ஸில் 1,000 புள்ளிகள் உயர்ந்து 5,242 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேசிய பங்குசந்தையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றமும் இறுக்கமும் காணப்பட்டு வந்த நிலையில் மும்பையிலும் எந்த ஒரு ஏற்றமும் இல்லாமல் பங்குசந்தையானது நீண்ட நாட்கள் இறக்கத்திலே இருந்து வந்தது. மேலும், இதனை குறித்து உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் ‘பங்கு சந்தை எகிறிவிடும் என்றும் வாங்குவதாக இருந்தால் உடனடியாக வாங்க விடுங்கள் என்றும் கடந்த […]
சென்னை : பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸானது இன்று காலை முதல் உயர்ந்து வரும் நிலையில் சற்று முன் 600 புள்ளிகள் உயர்ந்து 74,881.11 என்று உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி50 1% சதவீதம் உயர்ந்து 22,806. 20 என்ற புள்ளிகள் பெற்று வரலாறு காணாத உச்சத்தை இன்று எட்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் […]
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை தொடங்க அறிவித்த வங்கி கோடாக் மஹிந்திரா வங்கி. மேலும், ஆன்லைன் மூலமாகவே புதிய வங்கி கணக்குகளை தொடங்கலாம் என்ற வசதியையும் அறிமுகப்படுத்தி அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஆன்லைன் மூலமாகவே கிரெடிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை அதிகப்படுத்தியது கோடாக் மஹிந்திரா வங்கி. 811 என்ற மொபைல் நம்பருக்கு கால் […]
இன்றைய பங்குச்சந்தை (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தின் இறுதி 15 நிமிடங்களில் பிரபல சீன சிமென்ட் உற்பத்தியாளரான தியான்ருயின் பங்குகள் திடீரென 99% சரிந்தது. இது அதன் சந்தை மதிப்பீட்டில் சுமார் 18 பில்லியன் டாலர் நஷ்டமாகியதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பீட்டின் படி, சுமார் 15 ஆயிரம் கோடியாகும். இந்த கடும் சரிவுக்கு காரணம், சீனாவில் ரியல் எஸ்டேட் சரிவு, சந்தையில் அதிகரித்த போட்டி மற்றும் அதிக மூலப்பொருள் ஆகியவற்றைத் தொடர்ந்து பலவீனமான செலவுகள் தேவையாக இருக்கலாம் என […]
Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய […]
Mumbai stock market : வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் இறுதியில் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், சென்செக்ஸ் 74,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை […]
Stock market : முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் பெரும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தை இறுதியில் புதிய உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை நிம்மதியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வாரம் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்துள்ளது. அதன்படி, இந்த வாரம் ஆரம்பம் முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், நஷ்டத்தில் இருந்த […]
Indian stock market : இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பெரும் நிம்மதியாக உள்ளனர். Read More – Gold […]
இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் என்பது இந்திய நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு வர்த்தகத்தை கொண்டு மட்டும் நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை வர்த்தக உலகமும் இந்திய பங்குசந்தையில் முக்கிய மாற்றங்களை, தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இன்றைய உள்நாட்டு பங்குச்சந்தை நிஃப்டி 50யின் புள்ளிகள் குறைவுக்கு, சர்வதேச வர்த்தக நிலவரமும், வங்கிகளின் நிதி நிலைமையும் முக்கிய காரணமாக அமைந்து விட்டன. இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்! முதலீட்டாளர்கள் செவ்வாயன்று வெளியாகும் அமெரிக்க பணவீக்க தரவு, பிரிட்டிஷ் பணவீக்க […]