மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 27.10 புள்ளிகள் உயர்ந்து 19,333.15 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 64,996 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,306 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.