பங்குச்சந்தை உயர்வு…! சென்செக்ஸ் 75 புள்ளிகள் அதிகரித்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 75 புள்ளிகள் அதிகரித்து 57,723 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,008 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 57,751 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 75.76 புள்ளிகள் அல்லது 0.13% என அதிகரித்து 57,729 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 0.0044 புள்ளிகள் அல்லது 0.75% குறைந்து 16,984 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,653 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 16,985 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
இண்டஸ்இண்ட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஃபைனான்ஸ், பஜாஜ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, டாக்டர். ரெட்டிஸ் லேபரட்டரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, யுபிஎல் லிமிடெட், டைட்டன் கம்பெனி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், மாருதி சுஸுகி இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.