பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 381 புள்ளிகள் அதிகரித்தது..!

Published by
செந்தில்குமார்
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 381 புள்ளிகள் அதிகரித்து 59,487 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,491 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,094 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 381.43 புள்ளிகள் அல்லது 0.65% என அதிகரித்து 59,487 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 93.60 புள்ளிகள் அல்லது 0.54% அதிகரித்து 17,491 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,106 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,398 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், லார்சன் & டூப்ரோ, டைட்டன் கம்பெனி, ஐடிசி லிமிடெட், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கோடக் மஹிந்திரா வங்கி, இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கழகம், பஜாஜ் ஃபின்சர்வ், லார்சன் & டூப்ரோ, டைட்டன் கம்பெனி, ஐடிசி லிமிடெட், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஐச்சர் மோட்டார்ஸ், என்டிபிசி லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், அதானி எண்டர்பிரைசஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

2 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

1 hour ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

1 hour ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

2 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

2 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago