பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்தது..!

Published by
செந்தில்குமார்

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்து 60,702 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,869 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 38.66 புள்ளிகள் அல்லது 0.064% என அதிகரித்து 60,702 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 1.80 புள்ளிகள் அல்லது 0.010% குறைந்து 17,869 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,663 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,871 ஆகவும் நிறைவடைந்தது.

Sensex raise
[File Image]
சென்செக்ஸ் :

இன்றைய வர்த்தக நாளில் 60,715 புள்ளிகள் என தொடங்கிய சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்து 60,702 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், திவி லேபரட்டரீஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற நிறுவனகங்கள் சென்செக்ஸில் அதிக லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட், யுபிஎல் லிமிடெட் நிறுவன பங்குகள் சரிந்துள்ளது.

நிஃப்டி :

நிஃப்டியில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், திவி லேபரட்டரீஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், எச்டிஎப்சிலைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட், யுபிஎல் லிமிடெட்நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

9 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

10 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

12 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

13 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

13 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago