இன்றைய வர்த்தக நாளில் 58,038 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 355 புள்ளிகள் அல்லது 0.62% என அதிகரித்து 57,989 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 114.45 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 17,100 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,634 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 16,985 ஆகவும் நிறைவடைந்தது.
எச்.சி.எல் டெக்னாலஜிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஐடிசி லிமிடெட், மாருதி சுசுகி இந்தியா, என்டிபிசி லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், யுபிஎல் லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா, எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஐச்சர் மோட்டார்ஸ், ஐடிசி லிமிடெட், என்டிபிசி லிமிடெட், மாருதி சுசுகி இந்தியா, சிப்லா லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…