பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 346 புள்ளிகள் அதிகரித்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 346 புள்ளிகள் அதிகரித்து 57,817 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,080 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 57,572 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 346 புள்ளிகள் அல்லது 0.60% என அதிகரித்து 57,960 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 129 புள்ளிகள் அல்லது 0.76% அதிகரித்து 17,080 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,613 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 16,951 ஆகவும் நிறைவடைந்தது.