பங்குச்சந்தை உயர்வு.! சென்செக்ஸ் 158 புள்ளிகள் அதிகரித்தது.!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து 59,708 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,616 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 158 புள்ளிகள் அல்லது 0.27% என உயர்ந்து 59,708 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 45.85 புள்ளிகள் அல்லது 0.26% குறைந்து 17,616 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,549 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,662 ஆகவும் நிறைவடைந்தது.