இன்றைய வர்த்தக நாளில் 59,777 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 149 புள்ளிகள் அல்லது 0.25% என அதிகரித்து 59,862 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 40.10 புள்ளிகள் அல்லது 0.23% அதிகரித்து 17,594 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாளில் தொடர் சரிவை சந்தித்த பங்குச்சந்தை முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 927 புள்ளிகள் அல்லது 1.53% குறைந்து 59,744 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,554 ஆகவும் நிறைவடைந்தது.
ஐடிசி லிமிடெட், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, என்டிபிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் கம்பெனி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
யுபிஎல் லிமிடெட், ஐடிசி லிமிடெட், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, திவிஸ் லேபரட்டரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…