பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 415 புள்ளிகள் அதிகரித்தது…!

Published by
செந்தில்குமார்
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 415 புள்ளிகள் அதிகரித்து 60,224 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,711 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,007 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 415 புள்ளிகள் அல்லது 0.69% என அதிகரித்து 60,224  ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 117.10 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 17,711 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,808 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,594 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

டாடா மோட்டார்ஸ், என்டிபிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டாடா ஸ்டீல் லிமிடெட், லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

அதானி எண்டர்பிரைசஸ், டாடா மோட்டார்ஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், என்டிபிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐச்சர் மோட்டார்ஸ், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், திவிஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

16 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

2 hours ago