பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்வு..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 380 புள்ளிகள் அதிகரித்து 61,655 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,993 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 61,112 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 265 புள்ளிகள் அல்லது 0.44  % என அதிகரித்து 61,655 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 49.20 புள்ளிகள் அல்லது 0.27% அதிகரித்து 17,993 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ்  61,002 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,944 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, விப்ரோ லிமிடெட், மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

எச்சிஎல் டெக்னாலஜிஸ் எல், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

சிப்லா லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நெஸ்லே இந்தியா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், யுபிஎல் லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்