பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 582 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 582 புள்ளிகள் அதிகரித்து 59,487 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,557 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,094 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 582 புள்ளிகள் அல்லது 0.99% என அதிகரித்து 59,689 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 159 புள்ளிகள் அல்லது 0.91% அதிகரித்து 17,557 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

லார்சன் & டூப்ரோ, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன் கம்பெனி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இண்டஸ்இந்த் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி லிமிடெட், பாரத ஸ்டேட் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

லார்சன் & டூப்ரோ, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி லிமிடெட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட், டைட்டன் கம்பெனி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஐச்சர் மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி லிமிடெட், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசுகி இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்