கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 59,873 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை காலை நிலவரப்படி, பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 85 புள்ளிகள் என உயர்ந்து 59,740 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 17,649 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது.
தற்பொழுது, வர்த்தகநாளின் முடிவில் பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 401 புள்ளிகள் என உயர்ந்து 60,056 புள்ளிகளாக புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 119.35 புள்ளிகள் உயர்ந்து 17,743 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,655 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
விப்ரோ லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் கம்பெனி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…