பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 114 புள்ளிகள் அதிகரித்து 59,106 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,398 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,131 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 114.92 புள்ளிகள் அல்லது 0.19% என அதிகரித்து 59,106 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 38.30 புள்ளிகள் அல்லது 0.22% அதிகரித்து 17,398 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

மாருதி சுசுகி இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், என்டிபிசி லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஐடிசி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி இந்தியா, ஐச்சர் மோட்டார்ஸ், டிவிஸ் லேபரட்டரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், யுபிஎல் லிமிடெட், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஐடிசி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், சிப்லா லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

28 minutes ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

39 minutes ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

1 hour ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

2 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

2 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

2 hours ago