பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்தது..!

Published by
செந்தில்குமார்

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்து 60,806 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,893 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 142 புள்ளிகள் அல்லது 0.23% என அதிகரித்து 60,806 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 21.75 புள்ளிகள் அல்லது 0.12% அதிகரித்து 17,893 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளின் ஆரம்பத்தில் 60,715 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் தற்பொழுது 142 புள்ளிகள் உயர்ந்து 60,806 ஆக நிறைவடைந்துள்ளது.

sensex 1

பிஎஸ்இ குரூப் ஏ (BSE Group A) :

ட்ரெண்ட் லிமிடெட், ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட், கம்மின்ஸ் இந்தியா லிமிடெட், கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்ஸ் லிமிடெட், குஜராத் பிபாவாவ் போர்ட் லிமிடெட், ரூட் மொபைல் லிமிடெட், பிபி ஃபின்டெக் லிமிடெட், டிவி18 பிராட்காஸ்ட் லிமிடெட், ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி லிமிடெட் போன்ற நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், எவரெஸ்ட் கான்டோ சிலிண்டர் லிமிடெட், மணாலி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் ஆசியா லிமிடெட், கதி லிமிடெட், வரத் வென்ச்சர்ஸ் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட், அதானி பவர் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் அதிக நஷ்டமடைந்துள்ளது.

பிஎஸ்இ குரூப் பி (BSE Group B) :

WPIL லிமிடெட், நர்மதா அக்ரோபேஸ் லிமிடெட், ஜேசிடி லிமிடெட், பிஎஃப் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட், ஆட்-ஷாப் இ-ரீடெய்ல் லிமிடெட், சன்ஃப்ளாக் அயர்ன் & ஸ்டீல் கம்பெனி லிமிடெட், சிக்னிட்டி டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஆர்&பி (R&B) டெனிம்ஸ் லிமிடெட், ஜேடிஇகேடி (JTEKT) இந்தியா லிமிடெட், பெல்லா காசா ஃபேஷன் & ரீடெய்ல் லிமிடெட், பிரமல் பார்மா லிமிடெட், ஷெல்டர் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், ராமா பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளது.

[Representative Image]

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள்: 

பஜாஜ் ஃபின்சர்வ், HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & சிறப்பு பொருளாதார மண்டலம், ஹீரோ மோட்டோகார்ப், சிப்லா லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பார்தி ஏர்டெல் ஆகியவை நஷ்டமடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 60,663 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,871 ஆகவும் நிறைவடைந்தது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட் அலர்ட்: தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம்… டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை.!

சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…

8 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

28 minutes ago

முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…

30 minutes ago

“நான் பக்கா சென்னை பையன்”… புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2'  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…

37 minutes ago

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…

46 minutes ago

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

1 hour ago