பங்குச்சந்தை லேசான சரிவு! சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.!

Default Image

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 141 புள்ளிகள் குறைந்து 58,965ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,479 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை குறைந்துள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 141 புள்ளிகள் அல்லது 0.24% குறைந்து 58,965 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 32 புள்ளிகள் அல்லது 0.19% குறைந்து 17,479 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,107 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,512 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்