பங்குச்சந்தை வீழ்ச்சி..! சென்செக்ஸ் 334 புள்ளிகள் சரிந்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 334 புள்ளிகள் குறைந்து 60,506 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,764 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 334 புள்ளிகள் அல்லது 0.55% என குறைந்து 60,506 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 89.45 புள்ளிகள் அல்லது 0.50% குறைந்து 17,764 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,841 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,854 ஆகவும் நிறைவடைந்தது.