பங்குச்சந்தை சரிவு, பிஎஸ்இ சென்செக்ஸ் 390 புள்ளிகள் குறைந்தது!.
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 390 புள்ளிகள் குறைந்து 57,235ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
இன்றைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 390 புள்ளிகள் அல்லது 0.68% குறைந்து 57,235 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,625 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,123 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.