பங்குச்சந்தை கடும் சரிவு!
தேரர்தல் கருத்துக்கணிப்புக்கு பின் நேற்றைய தினம் உயர்வில் இருந்த பங்குசந்தை புள்ளிகள் இன்று காலை முதல் சரிவை சந்திக்க தொடங்கின.
இன்றைய பங்குகள் 1% சரிவை சந்தித்துள்ளது. இன்றைய முடிவில் சென்செக்ஸ் 382.87 புள்ளிகள் சரிந்து 38969.80 புள்ளிகளுடனும், நிப்டி 119.20 புள்ளிகள் சரிந்து 11709.10 புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளது. இன்று அனைத்து துறை பங்குகளும் சற்று சரிவிலே வர்த்தகமானது.