பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, விப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.