இன்றைய வர்த்தக நாளில் 57,773 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 360 புள்ளிகள் அல்லது 0.62% என குறைந்து 57,339 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 111.65 புள்ளிகள் அல்லது 0.65% குறைந்து 16,988 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி லிமிடெட், கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ லிமிடெட், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஐடிசி லிமிடெட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், திவிஸ் லேபரட்டரீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
பஜாஜ் ஃபின்சர்வ், அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ லிமிடெட், டாடா ஸ்டீல் லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…