பங்குச்சந்தை சரிவு.! சென்செக்ஸ் 246 புள்ளிகள் குறைந்தது.!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 246 புள்ளிகள் குறைந்து 59,254 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,589 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 246 புள்ளிகள் அல்லது 0.41% என சரிந்து 59,254 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 59.30 புள்ளிகள் அல்லது 0.34% சரிந்து 17,589 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,500 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,648 ஆகவும் நிறைவடைந்தது.