இன்றைய வர்த்தக நாளில் 59,777 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 139 புள்ளிகள் அல்லது 0.23% என குறைந்து 59,605 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 43.05 புள்ளிகள் அல்லது 0.25% குறைந்து 17,511 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கி லிமிடெட், ஐடிசி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், 7 சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், டாடா ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, டிவிஸ் லேபரட்டரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…