பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 123 புள்ளிகள் குறைந்து 60,682 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,856 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,706 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 123 புள்ளிகள் அல்லது 0.20% என குறைந்து 60,682 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 36.95 புள்ளிகள் அல்லது 0.21% குறைந்து 17,856 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டாடா மோட்டார்ஸ், யுபிஎல், சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…