பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 215 புள்ளிகள் குறைந்தது..!

Published by
செந்தில்குமார்
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 215 புள்ளிகள் குறைந்து 60,132 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,754 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,467 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 215 புள்ளிகள் அல்லது 0.36% என குறைந்து 60,132 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 55.25 புள்ளிகள் அல்லது 0.31% குறைந்து 17,699 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,348 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,754 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

டாடா ஸ்டீல், என்டிபிசி லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐடிசி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

டாடா ஸ்டீல் லிமிடெட், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், என்டிபிசி லிமிடெட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், சிப்லா லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ், மஹிந்திரா & மஹிந்திரா, எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

57 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago