பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 118 புள்ளிகள் குறைவு..!

Published by
செந்தில்குமார்
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 118 புள்ளிகள் குறைந்து 59,170  ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,356 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,346 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 118 புள்ளிகள் அல்லது 0.20% என குறைந்து 59,170  ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 36.15 புள்ளிகள் அல்லது 0.21% குறைந்து 17,356 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,288 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,392 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஐடிசி லிமிடெட், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

அதானி எண்டர்பிரைசஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், சிப்லா லிமிடெட், கோல் இந்தியா, ஐடிசி லிமிடெட், டாடா ஸ்டீல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

3 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

4 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

4 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

5 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

5 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

6 hours ago