#SensexUpdate : பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 213 புள்ளிகள் குறைந்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 213 புள்ளிகள் குறைந்து 60,592 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,829 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,706 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 213 புள்ளிகள் அல்லது 0.35% என குறைந்து 60,592 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 64.05 புள்ளிகள் அல்லது 0.36% குறைந்து 17,829 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,806 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,893 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், லார்சன் & டூப்ரோ லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிருவங்கள் லாபம் அடைந்துள்ளது.
எச்சிஎல் (HCL) டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலம், எச்டிஎப்சி (HDFC) ஆயுள் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், லார்சன் & டூப்ரோ ஆகியவை லாபம் அடைந்துள்ளது.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பஜாஜ் ஆட்டோ லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை நஷ்டம் அடைந்துள்ளது.