ஆறு நாளாக கடும் வீழ்ச்சியில் பங்கு சந்தைகள்!
பங்கு சந்தை இன்று தொடர்ந்து 6 வது நாளாக சரிந்து கொண்டே வருகிறது. மும்பை பங்குச்சனத்தை நிஃப்டி 487 புள்ளிகள் சரிந்து, 37,789 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதேபோல 138 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 359 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
இந்த தொடர் சரிவுக்கு அமெரிக்கா சீனா இடையே நடைபெறும் வர்த்தக போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்த வர்த்தக போர் கடந்தாண்டு ஜூலை முதல் தொடங்கி ஆதாலால் தற்போது இந்திய பங்குச்சந்தை இறங்குமுகத்தில் இருக்கிறது என கூறப்படுகிறது.
DINASUVADU