சென்செஸ் 255 புள்ளிகள் உயர்வு..!

Published by
murugan

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 15, 924 புள்ளியில் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது. இதனால், 51,189 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 15, 924 புள்ளியில் நிறைவு பெற்றது. நண்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்து 53,266 புதிய உச்சம் தொட்டு இறங்கியது.

எச்.சி.எல் டெக் பங்கு 5 %, எல்.அண்.டி 4%, டெக் மகிந்திரா பங்கு 3% , எச்டிஎஃப்சி வங்கி பங்கு 1.6 சதவீதம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி பங்குகள் தலா ஒரு சதவீதமும் விலை உயர்ந்தது. ஆக்சிஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ இன்டஸ் இன்ட் ஆகிய வங்கிகள் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகம் ஆகின.

Published by
murugan
Tags: #Sensex

Recent Posts

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!

டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…

4 minutes ago

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

56 minutes ago

TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…

1 hour ago

வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!

சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…

2 hours ago

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

13 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

14 hours ago