2023 பட்ஜெட் தாக்கல் உரையின் முடிவில் சென்செக்ஸ் 1,102 புள்ளிகள் உயர்ந்து 60,652-ஐ எட்டியது.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக சென்செக்ஸ் 506 புள்ளிகள் என உயர்ந்து 60,056 ஆக இருந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்கு பிறகு சென்செக்ஸ் 1,102 புள்ளிகள் என உயர்ந்து 60,652 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
தற்பொழுது மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 1,102 புள்ளிகள் அல்லது 1.85% என உயர்ந்து 60,652 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 258 புள்ளிகள் அல்லது 1.46% உயர்ந்து 17,920 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,549 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,662 ஆகவும் நிறைவடைந்தது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…