Sensex: பங்குச்சந்தை உயர்வு! சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!

Default Image

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்து 60,533ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,629 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 573 புள்ளிகள் அல்லது 0.96% உயர்ந்து 60,533 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 163 புள்ளிகள் அல்லது 0.92% உயர்ந்து 17,949 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,959 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,786 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris
gold price 5.11.2024